ஹாய் பிரெண்ட்ஸ்,

உங்களுக்காக நமது தளம் புதிய பாணியில் அழகுற உருவாகியிருக்கிறது… நீங்கள் எளிதில் புழங்கும் வகையில் இது இருக்கும் என்று நம்புகிறேன்… ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் விடுவித்துக் கொள்கிறேன்… பழைய தளத்தில் நீங்க உபயோகித்த ‘username’ & ‘password’யை இங்கே உபயோகப்படுத்த முடியாது… அதனால் சற்று சிரமம் பார்க்காமல் எனக்காக மீண்டும் புதிதாக ‘signup’ செய்யுங்கள் மக்களே… இனி இது காலம் முழுவதும் தொடரும் என்று நம்புவோமாக… இன்னும் கதைக்கான லிங்க் கொடுக்கவில்லை… நாளை அல்லது நாளை மறுநாள் கதைக்கான லிங்க் கொடுத்துவிடுகிறேன்… அதுவரை தளம் கைப்புழக்கத்திற்கு ஏற்றவாறு இருக்கிறதா என்று அங்கே சென்று பாருங்கள்… அது போல் உங்களது ‘username’ அப்ரூவ் பண்ண தாமதமானாலும் சற்று பொறுமையுடன் காத்திருங்கள்… உங்களது ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்…

நன்றி மக்களே…!!!

புதிய தளத்தின் லிங்க் :…

http://srikalatamilnovels.com/community/index.php

அன்புடன்,
ஶ்ரீகலா :)

About Sri Kala

Budding Novelist :)

Check Also

KNN – 57

8 comments

 1. செந்தாமரை மீனாக்ஷி

  Hi, sri
  எனக்கு உங்க novel ரொம்ப பிடிக்கும்.
  இப்ப தான் உங்க site க்கு வரேன்.
  Register பண்ணிவிட்டேன். Active ஆகிவிட்டதா …
  வீணையடி நீ எனக்கு படித்து கொண்டு இருக்கிறேன்..super..
  Please keep on touch..
  If you replay I will be very happy .,.☺☺☺☺

  • Thanks senthamarai :)
   Old site la active agiyirukku… Yenna nu puriyalaiye… Irunga parkiren… VNY sashi murali story… Yennudaiyathu illai… Nan yeppavum readers kuda touch la than iruppen… Don’t worry…

 2. hi, sri….nallarukku intha thalam…
  padikka aavaludan kathirukken…

 3. Congrats Sri..site colour very pleasant. .

 4. Mam,
  Unga novel padikumpodu yevlo sogama irundalum unga story padicha romba romba santhosama iruku. Neenga innum niraya pudhu novel update pannanum plzzzzzzz

 5. How can I connect your link mam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>